Posts

கவிதை

 பேனாவைக் கொண்டு எழுத வார்த்தையை தேடவில்லை! என் வாழ்க்கையைத் தேடுகிறேன் ! ஏனெனில்! வார்த்தையோ வசனத்தை  மட்டுமே உருவாக்கும்! என் வாழ்க்கையோ! வரலாற்றையே உருவாக்கும்!