கவிதை

 பேனாவைக் கொண்டு எழுத

வார்த்தையை தேடவில்லை!

என் வாழ்க்கையைத் தேடுகிறேன் !

ஏனெனில்!

வார்த்தையோ வசனத்தை

 மட்டுமே உருவாக்கும்!

என் வாழ்க்கையோ!

வரலாற்றையே உருவாக்கும்!

Comments

Post a Comment